×

புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா உடல்நலக்குறைவால் காலமானார்!

அமராவதி: புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) உடல்நலக்குறைவால் காலமானார். 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ‘பஞ்சதந்திரம்’, ‘பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


Tags : Kaikala Satyanarayana , Renowned Telugu actor, Kaikala Satyanarayana, passed away due to ill health
× RELATED புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா...