×

பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ்ராஜா நீக்கம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : . Cricket Board ,President ,Rameez Raja , Pak. Cricket Board President Rameez Raja sacked
× RELATED சில்லிபாயிண்ட்….