×

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட்

டாக்கா: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட்
ஆனது. டாக்காவில் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசம் தரப்பில் மொமின்முல் ஹக் 84, முஸ்பிகர் ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25 ரன்கள் எடுத்தனர். 73.5 ஓவரில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.



Tags : Bangladesh ,India , Bangladesh were all out for 227 runs in the 2nd Test match against India
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...