×

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட காவல்துறை ஆய்வாளர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், முதியவர் ஒருவர் கார் மோதி பலத்த காயமடைந்துள்ளார். அவரை காவல் ஆய்வாளர் தர்மராஜ், உடனடியாக தூக்கிச் சென்று தனது வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.


Tags : Chengalpatu , A police inspector rescued an old man who was involved in a road accident near Chengalpattu
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...