×

யுபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசு பணி தேர்வர்கள் நீதி கேட்டு டெல்லியில் போராட்டம்..!!

டெல்லி: யுபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசு பணி தேர்வர்கள் நீதி கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வெழுதும் இறுதிவாய்ப்பை கொரோனாவால் இழந்ததால், மறுவாய்ப்பை வயது தளர்வுடன் வழங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Central government ,UPSC ,Delhi , UPSC, Central Govt Job Candidates, Delhi, Poratam
× RELATED அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!