×

மானியங்கள், இலவசங்கள் சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி : மானியங்கள், இலவசங்கள் சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் ஆகிய இலவசங்கள் நியாயமானவை. அனைத்துமே பட்ஜெட்டிற்குள் இருந்து முறையான வருவாயும் வந்தால் இலவசம் தருவதில் ஆட்சேபம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறினார்.  


Tags : Union Finance Minister ,Elise Sitharaman , Grant, Free, Finance Minister, Speech
× RELATED பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில...