×

மதுரையில் ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.70 லட்சம், 143 சவரன் நகை மோசடி செய்த 2 தம்பதிகள் கைது..!!

மதுரை: மதுரையில் ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.70 லட்சம், 143 சவரன் நகை மோசடி செய்த 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர். பாத்திமா சமீம், அவரது கணவர் ஜாகிர் உசேன் மற்றும் பரமேஸ்வரி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Madurai , Madurai, Online Viabham, Fraud, Arrest
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை