அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்: பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமான விமர்சனம்..!!

சென்னை: அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமான விமர்சனம் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசி இங்கு உள்ளவர்களுக்கு உண்டு என நிர்வாகிகள் மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

Related Stories: