×

பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டிஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டிஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். பருத்தி மீதான 11 %  இறக்குமதி வரியால் தமிழ்நாட்டில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.


Tags : DMK ,DR. Balu ,Lok Sabha , Import Tax on Cotton, Lok Sabha, DMK MPs Group Leader TR. Balu,
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...