×

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 96% பேர், இரண்டாம் தவணை 92% பேர் செலுத்தியதன் மூலம் 90% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian , There is no Omicron-like impact in Tamil Nadu: Minister M. Subramanian
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...