×

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனுமதியின்றி கூடி பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரில் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Former Minister ,M. R.R. ,Vijayabascar , Case registered against former minister MR Vijayabaskar
× RELATED எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின்...