மாமல்லபுரம், தீவுத்திடலில் நாட்டிய விழா டிசம்பர் 23 முதல் ஜனவரி 12 வரை நடைபெறுகிறது: அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

சென்னை: மாமல்லபுரம், தீவுத்திடலில் நாட்டிய விழா டிசம்பர் 23 முதல் ஜனவரி 12 வரை நடைபெறுகிறது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம், இந்தியாவின் கிராமிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என கூறினார்.

Related Stories: