வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார். டாக்காவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை ராகுல் வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: