×

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

சென்னை: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பல வழக்குகளின் கோப்புகளைத் தேடுவதற்கே ஊழியர்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட நேரிடுவதால் வழக்கு விசாரணை தேவையின்றி தள்ளி வைக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Federal Administrative Tribunal , As many as 6,000 cases are pending in the Central Administrative Tribunal due to non-filling of vacancies
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...