×

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Rope Car Service ,Palani Murugan Temple ,Dindigul , Notice that the rope car service will not operate tomorrow at Palani Murugan temple in Dindigul district