×

பார்வையற்றோர் உலக கோப்பை இந்திய அணிக்கு எல். முருகன் வாழ்த்து

புதுடெல்லி: பார்வையற்றோர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு, ஒன்றிய இணை அமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பார்வையற்றோர் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள டிவிட்டரில் பதிவில், ‘பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற பாய்ஸ் இன் ப்ளூ அணிக்காக இந்தியர்கள் பெருமிதம் கொள்கின்றனர். உங்கள் எதிர்காலத்துக்கும், எதிர்க்காலத்தில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்’ என்று கூறி உள்ளார்.

Tags : Blind ,World Cup ,Indian Team ,Murugan , Blind World Cup Indian Team L. Congratulations Murugan
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...