×

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து

நீலகிரி: உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Assist ,Madtupalayam Mountain Train Service , Utagai - Mettupalayam hill train service canceled tomorrow
× RELATED உதகை அருகே மசினகுடியில் தனியார்...