×

உதகை அருகே மசினகுடியில் தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அதிர்ச்சி

உதகை: உதகை அருகே மசினகுடியில் தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரகசிய கேமரா பொருத்தப்பட்டு பெண்களை வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

The post உதகை அருகே மசினகுடியில் தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mashingudi ,Assist ,Help ,Dinakaran ,
× RELATED வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது