×

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து 5,500 கி.மீ. தொலைவிற்கு சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags : Agni 5 missile carrying nuclear weapons is a success!
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி...