×

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடி

திருவண்ணாமலை: வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடிசெய்தவர்  தலைமறைவு. சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தலைமறைவான சம்சு மொய்தீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் புகாரில் சம்சு மொய்தீன் உறவினர் நிஷா என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்து சீல் வைத்தனர்.


Tags : Vandavasi ,Dadaru , Fraud up to 22 crores by conducting Diwali lottery tickets in Vandavasi and Seyyar areas
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...