×

சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

டெல்லி: சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தலைமையிலான அணியும் சின்னத்துக்கு உரிமை கோரின.

Tags : Uddhav Thackeray ,Shiv Sena , Shiv Sena Symbol, Uddhav Thackeray, Appellant
× RELATED மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா...