சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் 2000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..

சென்னை: சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் 2000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 தூர்வாரும் எந்திரங்கள், 177 ஜெட் டிராடிங் எந்திரங்கள், 60 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. மழைநீர் மற்றும் கழிவுநீர் குறித்து புகார் அளிக்க 044-45674567, 1916 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: