×

சென்னையில் 7 பழங்கால சாமி சிலைகள் மீட்பு

சென்னை: சென்னையில் ஆர்.ஏ.புரத்தில் 7 பழங்கால சாமி சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர். 7 சிலைகளில் 3 சிலைகள் உளுந்தூர்ப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து 2011-ல் திருப்பட்டவை என தெரிவந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் ரூ.5 கோடி மதிப்பிலானவையாகும்.

Tags : Ancient Sami Statues ,Chennai , Rescue of 7 ancient Sami idols in Chennai
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...