×

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்னை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னை என முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu Climate Change Movement , Tamil Nadu Climate Change Movement, Chief Minister M. K. Stalin
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...