×

மதுரையில் விசிக, பாஜக மோதல்

மதுரை: மதுரையில் விசிக சார்பில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்த அம்பேத்கர் சிலைக்கு, பாஜக கொடியுடன் அக்கட்சியினர் மாலை அணிவிக்க வந்துள்ளனர். பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், மாலையணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags : Visiga ,Bajaka ,Maduram , Vishika, BJP clash in Madurai
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...