மேற்கு வங்கத்தில் ராகுல், பிரியங்கா

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிராந்திய ஒற்றுமை நடைபயணம் வரும்28ம் தேதி மேற்கு வங்கத்தில் தொடங்குகிறது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில்,‘‘மேற்கு வங்கத்தில் பிராந்திய ஒற்றுமை நடைபயணம் 800கி.மீ. தூரத்துக்கு நடைபெறும். கபின் முனி ஆசிரமத்தில் இருந்து தொடங்கி டார்ஜிலிங் வரை நடைபயணம் தொடரும். ராகுல், பிரியங்கா, கட்சியின் தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்படும். 55 நாட்களுக்கு நடைபயணம் நடைபெறும்” என்றார்.

Related Stories: