×

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!

சென்னை: கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,BJP ,president ,Annamalai , In the meeting of the district secretaries, Tamil Nadu BJP president Annamalai warned!
× RELATED சொல்லிட்டாங்க…