குஜராத் மாநில முதல்வராக டிச.12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்: பாஜக அறிவிப்பு

டெல்லி: குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிச.12ம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: