×

சென்னையில் ரூ.40 லட்சம் மதிப்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ரூ.40 லட்சம் மதிப்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இல்லத்திற்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் அங்காடி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



Tags : Chief Minister ,M.D. ,Chennai ,K. Stalin , Chennai, moving, vegetable, shop, starting, Chief Minister
× RELATED வைகோ உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!