×

சென்னை கோபாலபுரம் லைப் மேட் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

சென்னை: கோபாலபுரம் லைப் மேட் மருத்துவமனையின் 2-ம் தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர்கள் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Tags : Chennai ,Gobalapuram Life Mat Hospital , Chennai, Life Mate, Hospital, Fire, Accident
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...