×

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வழக்கறிஞர் வலியுறுத்தல்

சென்னை: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்தை அவமதித்த இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குருமூர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டார். 


Tags : Arjun Sambhat ,Ambedkar , Lawyer urges arrest of Arjun Sambhat for pasting poster insulting Ambedkar
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...