×

குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்: நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். குஜராத்தில் பாஜக 117 - 140, காங்கிரஸ் 34 - 51, ஆம் ஆத்மி 6 - 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 125 - 130, காங்கிரஸ் 40 - 50, ஆம் ஆத்மி 3 - 5, மற்றவை 3 - 7 தொகுதிகளை கைப்பற்றலாம் என டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Gujarat ,Bajagave ,News X ,TV9 , BJP to take power again in Gujarat: News X and TV 9 poll says
× RELATED எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குஜராத் காங்.பெண் எம்பி