அதிமுக கட்சியில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: