×

உலகக்கோப்பை கால்பந்து 2022: பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது கமரூன் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள பிரேசில் - கமரூன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கமரூன் அணி வெற்றி பெற்றது.




Tags : World World World Cup Football ,Cameroon ,Brazil , FIFA World Cup 2022: Cameroon beat Brazil 0-1
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...