×

சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசு பேருந்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு

சென்னை : சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசு பேருந்திற்கு இழப்பீடு வழங்கியுள்ளது. மெட்ரோ பணியை செய்துவரும் தனியார் நிறுவனம் இழப்பீடாக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2.50 லட்சம் வழங்கியது.


Tags : Chennai Vadapalani , Metro, Rail, Project, Damaged, Government, Bus, Compensation
× RELATED லோகேடோ ஆப் மூலம் வடபழனியில் பாலியல்...