×

திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ஏராளமான கடைகள் ரூ.1 கோடிக்கும் மேல் வாடகை நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Rental Baki ,Dindugul Corporation , Dindigul, rent arrears, shop, seal, corporation
× RELATED அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி..!!