×

திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்போம்: கி.வீரமணி சாடல்

சென்னை : திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்போம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளால் சமூக நீதிக்கு எதிராக குரல் எழுந்துள்ளது; அதை முறியடிப்பதுதான் எங்கள் முதல் பணி என அவர் கூறினார். 10% இட ஒதுக்கீடு கொடுமை, தனியார் மயம் ஆகிய சமூக பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. சட்டப் போராட்டத்தை அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.



Tags : Chief Minister ,K. ,Stalin ,Veeramani Sadal , Dravida, Model, Rule, Protect, Chief Minister, Deputy, Stand, K. Veeramani
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...