×

சென்னையிலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறபட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் எந்திர கோளாறு

சென்னை: சென்னையிலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறபட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படும்போது எஞ்சினில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து தரையிறக்கினார். உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உட்பட 144 பேர் உயிர் தப்பினர்.

Tags : Thoga ,Qatar Airways ,Chennai , An Airways flight took off from Chennai with 139 passengers on board due to mechanical failure
× RELATED நடுவானத்தில் குலுங்கிய கத்தார்...