×

டெல்லியை சாய்க்குமா தமிழ்தலைவாஸ்?

ஐதராபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 108வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 51-39 என  புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-33 என யு மும்பாவை வென்றது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 8.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.


Tags : Tamil ,Thalaivas ,Delhi , Will Tamil Thalaivas favor Delhi?
× RELATED தேர்தல் தோல்வி, ஒன்றிய...