டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

சிங்கப்பூர்: டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடாவின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உரிய அனுமதிகள் கிடைத்தவுடன் ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்கும் நடவடிக்கைகள் 2024 மார்ச்சில் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்படுள்ளது.    

Related Stories: