அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம்

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த எஸ்.ஐ.கார்த்திக் அழகன் 2-ம் இடத்தை பெற்றுள்ளார்.

Related Stories: