சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 84,000 பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 84 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டது முதல் அதிக எண்ணிக்கையில் நேற்று பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Related Stories: