பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி மினிமாரத்தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டுநிறைவு விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் காலை விழிப்புணர்வு மினிமாரத்தான் நடத்தப்பட்டது,சென்னையில் நடைபெற்ற மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவர்களும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களும் கலந்து‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: