கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் துனிசியா அணியை 0-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்துள்ளது. பிரான்ஸ் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது ஆஸ்திரேலியா.
Tags : Australia ,Tunisia , Australia beat Tunisia 0-1!