×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : நீதிமன்றம் விளையாட்டு மைதானமா என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசி வாய்ப்பாக புதன்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.   Tags : High Court ,Swathi ,Gokulraj , Gokulraj, Murder, Swathi, Wednesday, Ajar, High Court, Branch, Order
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...