ஒரே நிறுவனத்துக்கு பேனர் அடிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சொல்வது தவறு: அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

சென்னை: ஒரே நிறுவனத்துக்கு பேனர் அடிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சொல்வது தவறு என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பேனர் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் செய்தியார்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. அதிமுக சொல்வது பொய் குற்றச்சாட்டு. பேனர் ஒன்றுக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.

Related Stories: