×

திருச்சி மாத்தூர் அருகே ரேசன் அரிசியை கடத்தி பட்டை தீட்டும் ரைஸ் மில் கண்டுபிடிப்பு

திருச்சி : திருச்சி மாத்தூர் அருகே கைநாங்கரையில் ரேசன் அரிசியை கடத்தி பட்டை தீட்டும் ரைஸ் மில் கண்டுபிடிக்கப்படுள்ளது. ரைஸ் மில்லில் திருச்சி மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்பையா ஆய்வு செய்துள்ளார்.


Tags : Rice Mill ,Rayson Rice Conductor ,Trichy Mathur , Trichy, Mathur, Raison, Rice, Bark, Rice, Mill
× RELATED ரைஸ் மில் உரிமையாளர் வெட்டிக்கொலை