மோதல் விவகாரத்தில் தவறு இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளேன்: எம்எல்ஏ ரூபி மனோகரன் பேச்சு

நெல்லை : மோதல் விவகாரத்தில் தவறு இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளேன் என ரூபி எம்எல்ஏ மனோகரன் தெரிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கூறியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். ரூபி மனோகரன் வருவதையறிந்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை ஒரு தரப்பினர் பூட்டினர். 

Related Stories: