கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: குமரி பாஜக பெண் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

குமரி: குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி 4வது வார்டு பாஜக கவுன்சிலர் கிரிஜா மற்றும் அவரது கணவர் பிரபுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜென்சிமலர் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக கவுன்சிலர் கிரிஜா, அவரது கணவர் பிரபுராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், பாஜக கவுன்சிலர் கிரிஜா, அவரது கணவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: