×

13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chance of moderate rain in 13 districts
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...